இராஜ இராஜ சோழனுடன் இலங்கைக்கு சென்ற அகம்படி படைகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
படம் கீழே : முதலாம் இராஜ இராஜனின் இலங்கைப் படையெடுப்பும் அவனது காலத்திலேயே தென் இந்தியாவில் இருந்து இலங்கை போர்படையில் சேர்க்கப்பட்ட அகம்படியினரும் .
மேலும் சோழர்களின் பல்வேறு படையெடுப்புகளில் அகம்படியினர் பங்குவகித்ததை பல்வேறு கல்வெட்டுக்கள் கட்டியம் கூறுகின்றன.
நூல்: Ethnic Fratricide and the Dismantling of Democracy page number 94
சோழபடை மறவர்(போர்வீரர்) அகம்படியார்

No comments:
Post a Comment