Tuesday, 16 October 2018

இராஜேந்திர சோழ சேதிராயன் அகமுடையன்

இராஜேந்திர சோழ சேதிராயன் எனும் மலையமான் வம்சத்தினர்(சேதிராயன் என்பது மலையமான்களில் பட்டங்களில் ஒன்று.

இந்த இராஜேந்திர சோழ சேதிராயன் அகமுடையன் என்று அழைக்கப்பட்டுள்ள செய்தி கீழ்கண்ட கல்வெட்டுச் செய்தியில் குறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு எண் : 379 of 1909 என்பதனை ஆதாரம் காட்டி தனது “சோழர்”- தொகுதி 1 ல் வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் இதனைக் குறிக்கின்றார்.

No comments:

Post a Comment